Home | Contact Us

கார்த்திகேசு இளையதம்பி
date of birth : 23-07-1923 - Past Away : 12-12-2009

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இளையதம்பி அவர்கள் 12.12.209 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கற்பகம் அவர்களின் மருமகனும், அன்னபூரணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற விஜயா, கந்தராஜா(ஆனந்தன்), லோகநாதன்(குகன்), செல்வநாதன்(கேதீஸ்), சிதம்பரநாதன்(மூர்த்தி), விஜயநாதன்(விஜய்) ஆகியோரின் அன்புத் தந்தையும், துரைசிங்கம், கெளரி, சாந்தி, ஜெயா, கோமதி, வபா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான தெய்வானை, கந்தையா, சுப்பிரமணியம், பொன்னையா, செல்லத்துரை, நடராசா. அன்னப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஆச்சிப்பிள்ளை, கனகசபை(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், அன்னமுத்து(இலங்கை), கமலம்(கனடா), நாகம்மா(கனடா), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நல்லம்மா, அன்னம்மா(கொலண்ட்), நவநீதம்(இலங்கை), இலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும், உமா, நளினி, மயூரன், சுரேசன், ஆர்த்தி, பிரசாந்த், பபிதா, பிரசாந்த், சிபி, மதுரா, கபில், ரம்யா, கீர்த்திகா, அச்சுதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும், சிந்து, அபிதா, அரன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 13.12.2009. 14.12.2009 ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணிவரையும் 4164 Sheppard Avenue East இல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு. பின்னர் மறுநாள் 15.12.200 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் 12:00 மணிவரையும் 375 Mount Pleasant Rd இல் அமைந்துள்ள Mount Pleasant மயானத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

informed :
குடும்பத்தினர்

contacts
குடும்பத்தினர் - கனடா
Contacts Phone Number +19059709959 , +14163154722 , +16478877247
குடும்பத்தினர் - கனடா
contacts phone Number +14169198847 , 1905-970-9959 , 1514-620-9255
குடும்பத்தினர் - கனடா
contacts phone Number 1461-771-1980 , 1647-887-7247 , 1416-919-8847
குடும்பத்தினர் - கனடா
contacts phone Number 1416-315-4722