|
|
|
|
|
|
திரு Dr.வைத்திலிங்கம் கிருபைநாதன்(R.M.P,FRCS)
|
|
|
|
date of birth : 06/08/1943 - Past Away : 20/11/2009 |
|
|
|
|
நவாலி கிழக்கை பிறப்பிடமாகவும், அவிசாவளையை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கிருபைநாதன் அவர்கள் 20.11.2009 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் செல்லம்மா அவர்களின் புத்திரனும்,
இராசசிரோன்மணி, கமலநாதன்(நிதிமுகாமையாளர்-மானிப்பாய் ப.நோ.கூ.சங்கம்), காலஞ்சென்றவர்களான குலசிங்கம்(வர்த்தகர்), ஜெயசிங்கம்(கோட்டக்கல்வி அதிகாரி), கமலாதேவி(நிதி உதவியாளர் - பனை அபிவிருத்தி சபை) அவர்களின் அன்புசகோதரனும்,
பொற்கொடி(ஆசிரியை), கணேசலிங்கம்(நவாலி), காலஞ்சென்றவர்களான மனோன்மணி(ஆசிரியை பூநகரி), சாவித்திரிதேவி(நவாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமலதா(நடன ஆசிரியை பூநகரி), பிறேமச்சந்திரன்(ஆசிரியர் - பூநகரி), அனுசா(ஆசிரியை - கொழும்பு), அரவிந்தன்(ஆயுர்வேத வைத்தியர் - இலண்டன்), குமுதினி(கொழும்பு), நந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோர்களின் சித்தப்பாவும்,
தட்சாயினி(மானிப்பாய் மகளிர் கல்லூரி), துவாரகன்(யாழ்ப்பாணக்கல்லூரி) ஆகியோரின் பெரியப்பாவும்,
தினேஸ்(பொறியியற்பீடம் - பேராதனை பல்கலைக்கழகம்) இன் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொறளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தகனக்கிரியைகள் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். |
informed :
|
குடும்பத்தினர்
|
contacts
|
|
கமலநாதன் இலங்கை |
|
Contacts Phone Number
|
+94776568915
|
|
பிறேமலதா இலங்கை |
|
contacts phone Number
|
+94114551165
|
|
பிறேமச்சந்திரன் சுவிட்சர்லாந்& |
|
contacts phone Number
|
+41449381442
|
|
பிறேமச்சந்திரன் சுவிட்சர்லாந்& |
|
contacts phone Number
|
+41764269279
|
|
தினேஸ் இலங்கை |
|
contacts phone Number
|
+94771296072
|
|
|
|
|