|
|
|
|
|
|
திருமதி செளபாக்கியவதியம்மா குமாரசாமி
|
|
|
|
date of birth : 23-04-1930 - Past Away : 15-11-2009 |
|
|
|
|
வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செளாபாக்கியவதியம்மா குமாரசாமி அவர்கள் 15.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற க.சிப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதியினரின் ஏகபுதல்வியும், காலஞ்சென்ற கு.நாகலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் பெறாமகளும்,
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த ஆறுமுகம் செல்லம்மா தம்பதியினரின் மருமகளும், குமாரசாமி(இளைப்பாறிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகெளரி(இந்தியா), சிவசுப்பிரமணியம்(ஜேர்மனி), சிவகுமாரன் வைரவதாசன்(தாசன்ன்), செந்தில்வேல்(ஜேர்மனி), ஜெயந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாஅயாரும்,
காலஞ்சென்ற ச.ஜெகநாதன், சி.நந்தினி(ஜேர்மனி), சி.யோகேஸ்வரி, செ.ஜெயராணி(ஜேர்மனி), சறோஜினி லக்ஷ்மிகாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,
வரதசோதி(குகன்.லண்டன்), பிரபாளினி(லண்டன்), கஜேந்திரன் லக்ஷ்மி(லண்டன்), பிரேம்குமார்(ஜேர்மனி), சுதர்சன், சுகன்யா, மதனமோகன், சுகந்தினி, ஆரணி(ஜேர்மனி), கோபிசங்கர், கெளரிசங்கர், பிரியதர்சன்(ஜேர்மனி), பிரசாந்(ஜேர்மனீ), காயத்திரி(ஜேர்மனி) ஆகியோரின் பேத்தியும்,
சரண், ஹரணி(லாடன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 16.11.2009 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு இல-8 B.A தம்பி லேன் வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
informed :
|
குடும்பத்தினர்
|
contacts
|
|
ஜெயந்தி - ஜெர்மனி |
|
Contacts Phone Number
|
+494401930230
|
|
செந்தில் - ஜெர்மனி |
|
contacts phone Number
|
+4944013796
|
|
கஜன் - பிரித்தானியா |
|
contacts phone Number
|
+447817874405
|
|
|
|
|