Home | Contact Us

செல்வன் அன்ரன் ஞானரட்ணம் நவீன்ராஜ்
date of birth : 26-01-2005 - Past Away : 09-11-2009

யாழ் பலாலி வடக்கை சொந்த இடமாகவும் லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஞானரட்ணம் நவீன்ராஜ் அவர்கள் 09.11.2009 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், அன்ரன் ஞானரட்ணம்(ராசா), மேரி றெஜினா(கில்டா) தம்பதிகளின் அன்புப்புதல்வனும், காலஞ்சென்ற பாக்கியநாதர், பிலோமினா, அந்தோனிப்பிள்ளை, பிலோமினா(இந்தியா) ஆகியோரின் அன்புப்பேரனும், ஜீவன்ராஜ், கினின்ராஜ் ஆகியோரின் அன்புச்சகோதரனும், யோகராசா, ராணி(லண்டன்), சந்திரன்(லண்டன்), பவளம்(இலங்கை), செல்வம், தவறாணி(சுவிஸ்), மன்னன், புனிதா(சுவிஸ்), பவுண், கல்யாணி(லண்டன்), துரை(லண்டன்), கமல், பவானி(லண்டன்), சுரேஸ், ஜெனிற்றா, யசிந்தா(இந்தியா) ஆகியோரின் அன்புப்பெறாமகனும், அன்ரன், தங்கறாணி, கீர்த்தி, தங்கக்கிளி, தங்கம்(இலங்கை), லின்டண், குயின், வெலின்டன், விஜி(லண்டன்) ஆகியோரின் அன்புமருமகனும், ஜெகன், சுசி, சியானா, சிகான்(லண்டன்), நிலா, நிஷாந்தினி, நிக்ஸன்(இலங்கை), நிஷாந்தன்(சுவிஸ்), றொமேஷ், தர்ஷிகா(சுவிஸ்), கபிஷா, நதிஷா(சுவிஸ்), சசிகன், சஞ்சை(லண்டன்), நவீதா(இந்தியா) ரேகா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும், வீரன், றமேஷ்(மாவீரர்), சசி, மைதிலி,சுகன்யா, றகு(சுவிஸ்), றதி, லதன், பகீஸ், றொசான், றொசானி, றொசாந்தன், றெக்ஷன், ஜெருசன், றொசாறியோ, அசோக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் 17.11.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு St Boniface Church Tooting திருப்பலியுடன் ஆரம்பமாகி பின்னர் London Road Mitcham Cemetery 12:00 மணியிலிருந்து 13:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் London Road Cemetery (Figgs March) CR4 3 LA நல்லடக்கம் செய்யப்படும். நல்லடக்கத்தின் பின்னர் St Abanabas Communitity Center Thirsk Road Mitcham CR4 2BD இல் நடக்கவிருக்கும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

informed :
தந்தை, தாய், சகோதரர்கள்

contacts
அம்மா - பிரித்தானியா
Contacts Phone Number +447861710417
அண்ணா - பிரித்தானியா
contacts phone Number +447802639111
அண்ணா - பிரித்தானியா
contacts phone Number +447956182539
மாமா(படையப்பா) - பிரித்தானியா
contacts phone Number +447590596238
அப்பா - பிரித்தானியா
contacts phone Number +447984666748