|
|
|
|
|
|
திருமதி செல்லத்துரை தங்கச்சியம்மா
|
|
|
|
date of birth : 10-02-1934 - Past Away : 10-11-2009 |
|
|
|
|
ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கச்சியம்மா அவர்கள் 10.11.2009 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப்புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்புமனைவியும்,
லிங்கராஜா, செல்வநேசராணி, சிவனேசதுரை, சிறிதரன், ஞானதுரை(கெனற்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயமலர், இராசதுரை, பராசக்தி, கேதீஸ்வரி(வதனா) ஆகியோரின் மாமியாரும்,
சயானா, சதீஸ், சயந்தனா, யூலியஸ், யூட், சபேஷன், ராகவன், மதுமிதா, சிந்துஜா, லக்ஷ்மணன், லவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
informed :
|
குடும்பத்தினர்
|
contacts
|
|
இராசதுரை - இலங்கை |
|
Contacts Phone Number
|
+94778828878
|
|
லிங்கராஜா - கனடா |
|
contacts phone Number
|
+15142740117
|
|
சிவனேசதுரை (செல்வம்) - ஐக்கிய அமெர |
|
contacts phone Number
|
+17189393268
|
|
ஸ்ரீதரன் - ஜெர்மனி |
|
contacts phone Number
|
+4962017841595
|
|
|
|
|