Home | Contact Us

திருமதி அம்புரோஸ் பிரகாசி
date of birth : 02-02-1926 - Past Away : 11-11-2009

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அம்புரோஸ் பிரகாசி அவர்கள் 11.11.2009 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைத்தியான்(கட்டையர்), விக்டோறியா ஆகியோரின் மகளும், காலஞ்சென்ற அம்புறோஸின் மனைவியும், அம்புரோஸ் ஞானனந்தம்(கனடா), ஞான்சி கிறேஸ் விகோரி(கனடா), அம்புரோஸ் பீற்றர்(கொழும்பு), அம்புரோஸ் திருஞானதீபன்(சுவிஸ்), ராஜினி பவுளிஸ்(கொழும்பு), அம்புரோஸ் ரெஜினோல்ட்(ஜேர்மனி), அம்புரோஸ் டானியல்(கனடா), அம்புரோஸ் வின்சன் சேர்ச்சில்(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். அன்னாரின் நல்லடக்க விபரம் பின்னார் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

informed :
அம்புரோஸ் தீபன்

contacts
அம்புரோஸ் தீபன் - சுவிட்சர்லாந்த
Contacts Phone Number +41447210906
அம்புரோஸ் தீபன் - சுவிட்சர்லாந்த
contacts phone Number +41433770462
அம்புரோஸ் பீற்றர் - இலங்கை
contacts phone Number +94112330772
ராஜினி பவுளிஸ் - இலங்கை
contacts phone Number +94114851611