|
|
|
|
|
|
திருமதி நாகமுத்து சிதம்பரப்பிள்ளை
|
|
|
|
date of birth : 27-04-1941 - Past Away : 07-11-2009 |
|
|
|
|
கொக்கிலாயைப் பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07.11.2009 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா பசுபதி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற முத்தையா கண்ணகை ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளையின் அன்புத்துணைவியும்,
காலஞ்சென்ற பேரின்பநாயகம், மற்றும் மகேந்திரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), திலகன்(ஜேர்மனி), தேவராணி(லண்டன்), யோகராணி(லண்டன்), ஜீவராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்
சிவமலர்(லண்டன்) நகுலா(லண்டன்) பாமா, நிர்மலன் சிவா, ராஜன் ஆகியோரின் மாமியாரும்
மயில்வாகனம் தங்கம்மா, நாகம்மா சின்னத்தங்கம் நடனம், அமராவதி சிதம்பரநாதன் இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்
தனிசா, கிருசா சனா, கிசாணா ஜதுசா, ஜசிக்கா பிரஜின், சேனுகா அனுஜன், லயுனன் காவிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்
டிலானின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.11.2009 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா பூமங்குளத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
informed :
|
குடும்பத்தினர்
|
contacts
|
|
மகேந்திரன், திலகன், மனோகரன், தேவரĬ |
|
Contacts Phone Number
|
+442086984710
|
|
|
|
|