|
,yq;if nra;jpfs; |
|
12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி? : ஈழமுரசு செய்தி
update @ 03-07-2009 |
|
|
|
|
ராம் தலைமையில் யால காட்டில் 20 விடுதலைப்புலிகள் நடமாடுகின்றனர்: மொனராகல பொலிஸ் அத்தியட்சகர்
update @ 03-07-2009 |
|
|
|
|
சீன நிறுவனங்களுக்காக இலங்கையில் பிரத்தியேக வலயம்
update @ 01-07-2009 |
|
|
|
|
இலங்கை மோதல் தொடர்பாக 22 கடுமையான அறிக்கைகளை விடுத்ததாக கூறும் பான் கீ மூன்
பிரபாகரனின் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
update @ 29-06-2009 |
|
|
|
|
ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம்: சீமான்
update @ 28-06-2009 |
|
|
|
|
ஆபத்தான நிலை இன்னும் தொடர்கின்றது: சிறிலங்கா செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு இராஜாங்க திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை
update @ 28-06-2009 |
|
|
|
|
சிறிலங்கா அரசின் சதித் திட்டத்துக்கு துணை போகும் இந்திய வேளான் விஞ்ஞானி: சீமான் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசின் சதித் திட்டத்துக்கு துணை போகும் இந்திய வேளான் விஞ்ஞானி: சீமான் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசின் சதித் திட்டத்துக்கு துணை போகும் இந்திய வேளான் விஞ்ஞானி: சீமான் குற்றச்சாட்டு
update @ 27-06-2009 |
|
|
|
|
பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது
update @ 27-06-2009 |
|
|
|
|
யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு
update @ 25-06-2009 |
|
|
|
|
தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது
update @ 24-06-2009 |
|
|
|
|
தமிழகம் வழியாக கனடாவுக்கு தப்பினர் பிரபாகரன் மனைவி-இளைய மகன்!?
update @ 24-06-2009 |
|
|
|
|
கடன் தொகைக்கான அனுமதிகள் கிடைக்கவில்லை: அனைத்துலக நாணய நிதியம்
update @ 20-06-2009 |
|
|
|
|
எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார்? - இந்தியாவுக்கு இலங்கை கேள்வி!!
update @ 07-06-2009 |
|
|
|
|
மாவீரர் குடும்பங்களுக்கு புலிகள் வழங்கிய காணிகளை மீளப்பெற அரசு தீர்மானம்
update @ 06-06-2009 |
|
|
|
|
கப்டன் அலி (வணங்காமண்) கப்பலை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது
update @ 04-06-2009 |
|
|
|
|
களத்தில் இறுதியாக நடந்தது என்ன?- தமிழ் மக்கள் முன் இன்றுள்ள பாரிய பணி என்ன?: செ.பத்மநாதன் விளக்கம்
update @ 03-06-2009 |
|
|
|
|
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம்
update @ 02-06-2009 |
|
|
|
|
தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்: 'அமெரிக்கா' வார ஏடு
update @ 01-06-2009 |
|
|
|
|
வில்பத்து காட்டில் மறைந்துள்ள புலிகளை கைது செய்யும் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்
வில்பத்து காட்டுப் பகுதியில் மறைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதியின் எல்லையில் உள்ள கிராம மக்கள் மற்றும் ஏனைய தரப்பினரிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
update @ 01-06-2009 |
|
|
|
|
பிரித்தானியாவில் 55 ஆவது நாள் தொடர் போராட்டமும் இளையோர் எழுச்சியும்; 14வது நாளாக தொடரும் ரிம் மார்ட்டினின் பட்டினிப்போர்
கடந்த பல வாரங்களாக பிரித்தானியா அரசாங்கத்தை தமிழர்களை காப்பாற்றும்படி வலியுறுத்தி பிரித்தானிய தமிழ் இளையோர் நாடாளுமன்ற சதுக்கத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறீலங்க அரசாங்கத்தின் இறுதி கட்டப் போராட்டத்தில் 50,000 மேற்பட்ட தமிழ் மக்களை இழந்தது போதும். இனியும் எம் மக்களை இலட்சக்கணக்கில் இழக்க ஒரு தமிழ் மக்களும் விரும்ப மாட்டார்கள்.
update @ 01-06-2009 |
|
|
|
|
பொட்டு அம்மானின் மரணம் குறித்து இலங்கை இராணுவம் விசாரணை
போர்க்களத்திலிருந்து விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உடல் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து இலங்கை இராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
update @ 01-06-2009 |
|
|
|
|
பசியோடும் வலியோடும் வாழும் மக்களை நோக்கி உணவோடும் மருந்தோடும் "வணங்காமண்"
உலகமே ஈழத்தமிழர்களைக் கைவிட்டபோது அவர்களைக் காப்பாற்றுவதற்கு புலமபெயர் தமிழர்கள் தயாரானார்கள். உணவின்றிப் பட்டினியாலும் காயப்பட்டுத் தொற்றுநோயாலும் பெருமளவு மக்கள் இறக்க மீதமுள்ளவர்களையேனும் காப்பாற்றும் நோக்குடன், மனிதாபிமானக் கடமையைச் சரியாகச் செய்யத் துணிந்த புலம்பெயர் சமூகம்...
update @ 01-06-2009 |
|
|
|
|
,e;jpa nra;jpfs |
|
இந்தியா வெட்கி, தலைகுனிந்து, வருந்தும் நாள் வரும்
update @ 20-06-2009 |
|
|
குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா? - சீமான் ஆவேசம்
update @ 08-06-2009 |
|
|
சுயசரிதை எழுதும் ஸ்லம்டாக் புகழ் ரூபினா அலி
update @ 06-06-2009 |
|
|
ஜெயம் ரவி திருமணம். ரஜினி, கமல் நேரில் வாழ்த்து
update @ 04-06-2009 |
|
|
தமிழர் படுகொலையில் நம்பியார்கள் சதி-நடவடிக்கை கோரும் ராமதாஸ்
update @ 03-06-2009 |
|
|
பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக, அற்புத மனிதனாக இருந்ததுதான்: சீமான் ஆவேசம்
update @ 01-06-2009 |
|
|
மும்பை உள்நாட்டு விமானநிலையத்தில் உள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக கிங்ஃபிஷர் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
update @ 01-06-2009 |
|
|
இந்திய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல்தடவையாக ஒரு பெண்மணி?
update @ 01-06-2009 |
|
|